அன்பின் ஒளி · நான்கு வகை வகுப்புகள்Anbin Oli · Four kinds of classes

பிறப்பின் நோக்கம் அறிதல்Knowing the Purpose of Birth

பெற்றோர் மீதுள்ள வருத்தமும், சிறுவயதின் கசப்பான நினைவுகளும் மன அழுத்தமாகி நம் உடலிலும் வாழ்விலும் தங்கிவிடுகின்றன. அவற்றை மனதார மன்னித்து விடுவித்து, அன்பான, ஆரோக்கியமான, நிம்மதியான வாழ்விற்குத் திரும்ப வழிகாட்டும் வகுப்புகள் இவை.Grief towards our parents and bitter childhood memories settle in us as stress — in the body and in life. These classes guide you to forgive them wholeheartedly, release them, and return to a loving, healthy and peaceful life.

✦ நடத்துபவர்Conducted by: P.G.NAGALINGAM ✦ நாகர்கோவில் & சென்னைNagercoil & Chennai

சுருக்கமாகIn brief

எங்கள் வகுப்புகள் எதைப் பற்றியவை — நான்கு வரிகளில்.What our classes are about — in four lines.

1

மனக்காயம்The wound

பெற்றோர் மீதான வருத்தம், கோபம், சிறுவயது கசப்பான நினைவுகள் நீண்ட கால மன அழுத்தமாகி, உடலில் நோய்களாகவும் வலிகளாகவும் வெளிப்படுகின்றன.Grief and anger towards our parents, and bitter childhood memories, become long-held stress that surfaces in the body as illness and pain.

2

மன்னிப்புForgiveness

மனதார மன்னித்து, வருத்தங்களைப் பேசித் தீர்க்கும் போது இன்–யாங் ஆற்றல் சமநிலை அடைந்து, குணமாகும் வழி பிறக்கிறது.Forgiving wholeheartedly and talking grievances through brings Yin–Yang energy into balance and opens the way to healing.

3

குழந்தைத் தன்மைChildlike nature

விருப்பு வெறுப்புகள் நீங்கும் போது குழந்தைத் தன்மைக்குத் திரும்பி, இறைவழிகாட்டுதலுடன் பிறப்பின் நோக்கத்தை அறியலாம்.As likes and dislikes fall away, we return to childlike nature and, guided by God, discover why we were born.

4

அன்பான வாழ்வுA life of love

வாழ்க்கைத் துணையுடனும் பிறருடனும் வெறுப்பற்ற அன்பில் வாழும் போது, நாமும் நம் குடும்பமும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.Living in love free of hatred with our partner and with others, we and our family live healthy, happy lives.

இந்த வகுப்புகள் யாருக்காக?Who are these classes for?

பெற்றோருடனான உறவில் ஏற்பட்ட வருத்தங்கள், கோபம், சிறுவயது கசப்பான அனுபவங்கள் இன்னும் மனதை அழுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு. அந்த மன அழுத்தம் உடல் வலிகளாகவும் நோய்களாகவும், உறவுச் சிக்கல்களாகவும் வெளிப்படும் போது, அதன் வேரைக் கண்டறிந்து விடுவிக்க இந்த வகுப்புகள் உதவுகின்றன.For anyone still carrying grief, anger or bitter childhood experiences from their relationship with their parents. When that stress shows up as bodily pain, illness or troubled relationships, these classes help find its root and release it.

மனதார மன்னிப்பதன் மூலம் இன்–யாங் ஆற்றல் சமநிலை அடைகிறது; நாம் மீண்டும் குழந்தைத் தன்மைக்குத் திரும்பி, இறைவழிகாட்டுதலுடன் நம் பிறப்பின் நோக்கத்தை அறிகிறோம்.Through wholehearted forgiveness our Yin–Yang energy comes into balance; we return to childlike nature and, with God's guidance, come to know the purpose of our birth.

முழு கட்டுரையைப் படிக்கRead the full article →

வகுப்புகள்Classes
4 வகைகள் · 1 – 3 நாட்கள்4 kinds · 1 – 3 days
கட்டணம்Contribution
விருப்பத்தொகை (தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகள் தனி)Voluntary contribution (Accomodation and food cost seperate)
இடங்கள்Locations
நாகர்கோவில் & சென்னைNagercoil & Chennai
நடத்துபவர்Conducted by
P.G.NAGALINGAM

காணொளியில் அறிந்துகொள்ளWatch and learn more

எங்கள் வகுப்புகள்Our classes

நான்கு வகை வகுப்புகள் — உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுங்கள்.Four kinds of classes — choose the one that suits you.

🗓 தேதிகள் & இடங்கள்Dates & places →

ஞானத்தைப் பெறுவதற்கு சில முக்கிய படிகள்Key steps to receive wisdom

பிறப்பின் நோக்கம் அறிதல் — மூன்று நாள் வகுப்பில் நாம் கடந்து செல்லும் ஐந்து படிகள்.The five steps we walk through in the three-day Pirapin Nokam Arithal class.

  1. 1

    அடையாளம் காணுதல்Identification

    நம்முள் இருக்கும் எதிர்மறை உணர்வுகளையும் அவற்றின் வேர்களையும் கண்டறிதல்.Recognising the negative emotions within us and where they come from.

  2. 2

    விடுவித்தல்Release

    சிறுவயது பாதிப்புகள்Childhood woundsசமூக பாதிப்புகள்Social woundsகண்டுபிடித்தல்Discoveringமன்னித்தல்Forgivingவிடுபடுதல்Being set free
  3. 3

    உள் அமைதியை பயிற்சி செய்தல்Practising inner peace

    முழு மன்னிப்புComplete forgivenessகடவுள் அன்பு பிறக்கிறதுGod's love is bornசக்தி உடல் சரியாகிறதுThe energy body is set rightவழிகாட்டுதல் கிடைக்கிறதுGuidance is receivedஅடுக்கு அடுக்காக சரி செய்தல்Correcting layer by layer
  4. 4

    அன்பாக வாழ்தல்Living with love

    வீட்டிலும் சமூகத்திலும் அன்பாக வாழ்தல்.Living with love — at home and in society.

  5. 5

    சரணாகதிSurrender

    குடும்ப உறவுகள்Family relationshipsதெளிவான எண்ணங்கள்Clear thoughtsசக்தி உடல்Energy bodyபஞ்சபூத உடல்Five-element bodyஇறைவனிடம் சரணாகதிSurrender to God

இந்த வகுப்பின் மூலம் நாம் பெறும் பயன்கள்Benefits we receive through this class

பிறப்பின் நோக்கம் அறிதல் வகுப்புThe Pirapin Nokam Arithal class

தொடர்புக்குGet in touch

வகுப்பு தேதிகள் மற்றும் விவரங்களுக்கு அழைக்கவும்.Call for class dates and details.

83000 22033